வாணியம்பாடி பாலாற்றில் மணல் கொள்ளையை தடுக்க பள்ளம் தோண்டி தடுப்பு

வாணியம்பாடி பாலாற்றில் மணல் கொள்ளையை தடுக்க  பள்ளம் தோண்டி தடுப்பு

தடுப்பு நடவடிக்கையில் அதிகாரிகள்

வாணியம்பாடி பாலாற்றில் மணல் கொள்ளையை தடுக்க கள்ள வழித்தடத்தின் குறுக்கே 10 அடி பள்ளம் தோண்டி தடுகக்கப்பட்டுள்ளது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பாலாற்றில் இரவு நேரங்களில் தொடர் மணல் கொள்ளையில் மர்ம நபர்கள் ஈடுபட்டு வந்தனர் அதுமட்டுமின்றி குப்பைகளை கழிவுகளை ஆற்றங்கரை ஓரம் கொட்டி சீர்கேட்டு சீர்கெட்டை ஏற்படுத்தி ஏற்படுத்தி வருகின்றனர் இதை குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியனிடம் கோரிக்கை முன்வைத்தனர் கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் வாணியம்பாடி வட்டாட்சியர் மோகன் இடம் உடனடியாக தடுக்க உத்தரவு பிறப்பித்தார்

உத்தரவின் பேரில் வட்டாட்சியர் மோகன் கள்ளத்தனமாக இரவு நேரங்களில் மணல் கடத்த பயன்படுத்தி வந்த கள்ளத்தனமான வழித்தட்டத்தை ஜேசிபி மூலம் சுமார் 10 அடி நீளம் அகலம் ஆழம் கொண்ட குழி தோண்டி வாகனங்கள் செல்லாதமாறு அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story