டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு முறையில், நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட ஆய்வு!
ஆய்வு
டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு முறையில், நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட ஆய்வு மேற்கொண்டார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம்/வட்டம், வாகவாசல், தட்டாம்பட்டி வருவாய் கிராமத்தில், பயிர் சாகுபடி செய்துள்ளதை, டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு முறையில், நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் பி.மதுசூதன் ரெட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.ரம்யாதேவி , புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பா.ஐஸ்வர்யா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
Next Story