குப்பம்கண்டிகையில் தீமிதி திருவிழா

குப்பம்கண்டிகையில் தீமிதி திருவிழா

திருவாலங்காடு ஒன்றியம், குப்பம்கண்டிகையில் அமைந்துள்ள செங்கழுனீர் மாகாளி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.


திருவாலங்காடு ஒன்றியம், குப்பம்கண்டிகையில் அமைந்துள்ள செங்கழுனீர் மாகாளி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.

திருவாலங்காடு ஒன்றியம், குப்பம்கண்டிகையில் அமைந்துள்ள செங்கழுனீர் மாகாளி அம்மன் கோவில் 300 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் தீமிதி திருவிழா நடக்கும். நேற்றுமுன்தினம் இரவு தீமிதி திருவிழா நடந்தது.

கடந்த 12ம் துவங்கி தொடர்ந்து 10 நாட்கள் அம்மன் திருவீதி புறப்பாடு நடந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 11: 00 மணியளவில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனை வழிப்பட்டனர். மாலை 6: 00 மணிக்கு காப்பு கட்டிய பக்தர்கள் தீமித்தனர். விழாவில் மணவூர், குப்பம்கண்டிகை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து சென்றனர்.

Tags

Next Story