இளம்பிள்ளையில் காளியம்மன் கோயிலில் தீமிதி

இளம்பிள்ளையில் காளியம்மன் கோயிலில் தீமிதி

தீமிதி விழா 

இளம்பிள்ளையில் தை பொங்கல் விழா காளியம்மன் கோயிலில் தீமிதியில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் அமைந்துள்ள மோட்டூர் ஸ்ரீ காளியம்மன் கோயிலில் தை மாத பண்டிகை முன்னிட்டு தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது,

இவ் விழாவில் 200க்கு மேற்பட்ட பக்தர்கள் கொண்டு தீ மிதித்து அம்மனுக்கு நேற்று கடன் செலுத்தினர் . முன்னதாக பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து பாலாபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர் பின்னர் காளியம்மன் கோயில் சார்பாக அனைத்து பக்தர்களும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story