திண்டுக்கல் : டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது பெற அழைப்பு

திண்டுக்கல் : டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது பெற அழைப்பு

டாக்டர்.அம்பேத்கர் விருது 

திண்டுக்கல் : ஆதிதிராவிடர் ,பழங்குடியினர் நலத்துறை மூலம் 2023 ற்கான "டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது" அடுத்த ஆண்டின் திருவள்ளுவர் நாளன்று வழங்கப்படவுள்ளது.இது தொடர்பாக, மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள் ஆகியோர்களில் சிறந்தோர்க்கு 2024ல் திருவள்ளுவர் நாளில் டாக்டர் அம்பேத்கர் விருது பெற ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த நபர்களிடமிருந்து நவ.30க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் ஆதிதிராவிடர்,பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Tags

Next Story