திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் மக்களவைத் தொகுதி சிபிஐ (எம்) வேட்பாளர் ஆர். சச்சிதானந்தம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் எம்பி தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் மக்களவைத் தொகுதி சிபிஐ (எம்) வேட்பாளர் ஆர். சச்சிதானந்தம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினரும், திண்டுக்கல் மாவட்ட செயலாளருமான தோழர் ஆர்.சச்சிதானந்தம் (வயது 53) திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். பி.எஸ்.சி. பட்டதாரியாவார். 37 ஆண்டுகளாக கட்சியில் உறுப்பினராகவும்,

30 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராகவும் பணியாற்றி வருகிறார்.1987ம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தில் மாவட்ட துணை செயலாளராகவும், திண்டுக்கல் நகர தலைவராகவும் பணியாற்றியவர்.

Tags

Next Story