மீட்புப் பணிக்குச் சென்ற திண்டுக்கல் தீயணைப்பு வீரா்கள்

மீட்புப் பணிக்குச் சென்ற திண்டுக்கல் தீயணைப்பு வீரா்கள்
X

 பலத்த மழையால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்துக்கு, மீட்புப் பணிக்கான உபகரணங்களுடன் திண்டுக்கல் தீயணைப்பு வீரா்கள் சென்றனா்.

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்துக்கு, மீட்புப் பணிக்கான உபகரணங்களுடன் திண்டுக்கல் தீயணைப்பு வீரா்கள் சென்றனா்.

திண்டுக்கல்: பலத்த மழையால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்துக்கு, திண்டுக்கல்லில் இருந்து தீயணைப்பு வீரா்கள் 10 போ, மீட்புப் பணிக்கான உபகரணங்களுடன் திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 2 நாள்களுக்கும் மேலாக பெய்த மிக பலத்த மழையால் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பெரும்பாலான இடங்களில், வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனா். அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து திண்டுக்கல், ஆத்தூா் தீயணைப்பு நிலையங்களில் பணிபுரியும் 10 வீரா்கள் மீட்புப் பணிகளுக்குத் தேவையான படகு உள்ளிட்ட உபகரணங்களுடன் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு புறப்பட்டுச் சென்றனா்.

Tags

Next Story