திண்டுக்கல் தண்ணீர் அடித்து சுத்தம் செய்யப்பட்ட கழிப்பறை

திண்டுக்கல் தண்ணீர் அடித்து சுத்தம் செய்யப்பட்ட கழிப்பறை

பொதுக் கழிப்பிடம்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள இலவச பொது சிறுநீர் கழிக்கும் கட்டடத்தில் இருந்து நேற்று கழிவு நீர் சாலையில் துர்நாற்றம் வீசியது.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள இலவச பொது சிறுநீர் கழிக்கும் கட்டடத்தில் இருந்து நேற்று கழிவு நீர் சாலையில் துர்நாற்றம் வீசியது. இதனை அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர்.

அதனைத்தொடர்ந்து இன்று பேருந்து நிலையத்தில் உள்ள 2 சிறுநீர் கழிக்கும் கட்டடத்தை தண்ணீர் அடித்து சுத்தம் செய்தனர்.

Tags

Next Story