திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் முதல்வருடன் சந்திப்பு

திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் முதல்வருடன் சந்திப்பு

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற வேட்பாளர்

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணியில் வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் அறிவிக்கப்பட்ட சச்சிதானந்தம் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திண்டுக்கல் எம்பி தொகுதி வேட்பாளர் சச்சிதானந்தம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணியில் வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் அறிவிக்கப்பட்ட சச்சிதானந்தம் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ஸ்டாலின் அவரை வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் திண்டுக்கல் பிரச்சாரத்தின் போது சந்திப்பதாகவும் தற்போதைய தேர்தல் பணிய துவக்குமாறும் அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது.

Tags

Next Story