திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சாலையில் திரியும் மாடுகள்
திண்டுக்கல் பழனி சாலையில் நடுரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மாடுகள் கூட்டமாக ஓடுவதால் விபத்து அபாயம் உள்ளது.
திண்டுக்கல் to பழனி சாலையில் நடுரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மாடுகள் கூட்டமாக ஓடுவதால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவன் ஒருவரை மாடு முட்டியது குறிப்பிடத்தக்கது. ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என வாகன ஓட்டிகள் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
Next Story