திண்டுக்கல் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் !

திண்டுக்கல் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் !

மேயர் ஜோதிபிரகாஷ்.

திண்டுக்கல் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் திங்கட்கிழமை காலை 10:30 மணி அளவில் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் ராஜப்பா, நகர் நல அலுவலர் பரிதாவாணி ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் மாநகராட்சியில் சுகாதார பிரிவு என்பது செயல்படுகிறதா என சந்தேகம் எழுந்துள்ளது. தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் செயல்படும் சுகாதாரத்துறை மிகவும் மந்தமாக செயல்படுகிறது. பல வார்டுகளில் குப்பைகள் முறையாக அல்லப்படுவதில்லை. எனவே பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படுகிறது. மக்கள் எங்களிடம் குறைகளை தெரிவித்ததால் அவர்களுக்கு பதில் அளிக்க முடியவில்லை. என ஜானகிராமன் கவுன்சிலர் பேசினார். புகார்களை மனுவாக எழுதிக் கொடுத்தால் அதன் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்தார்.

Tags

Next Story