ஹாக்கியில் திண்டுக்கல் அணி வெற்றி

ஹாக்கியில் திண்டுக்கல் அணி வெற்றி

பரபரப்பாக நடைபெற்ற ஹாக்கி போட்டி 

தென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டியில் திண்டுக்கல் சாதனை படைத்துள்ளது.

திண்டுக்கல் ஆர்.வி.நகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கெயின்அப் டெக்னோ நிறுவனம், மாவட்ட ஹாக்கி விளையாட்டு சங்கம் சார்பில் தென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டியில் திண்டுக்கல்,

காரைக்குடி, ராஜபாளையம், மதுரை, சேலம் மாவட்டங்களில் இருந்து 21அணிகள் பங்கேற்றது. நாளை வரை நடைபெற உள்ள போட்டியின் முதல் நாளான நேற்று திண்டுக்கல் கெயின்அப் டெக்னோ அணி ஈரோடு செங்குந்தர் கல்லுாரி அணியை 2:3 என வெற்றி பெற்றது.

Tags

Next Story