திண்டுக்கல்லில் வாக்காளர் பட்டியல் வெளியீடு

திண்டுக்கல்லில் வாக்காளர் பட்டியல் வெளியீடு

திண்டுக்கல் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

திண்டுக்கல் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் பூங்கொடி வெளியிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 18 லட்சத்து 40 ஆயிரத்து 831 வாக்காளர்கள் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 8,95,483 பேர், பெண் வாக்காளர்கள் 9,45,135 பேர், 3-ம் பாலினத்தவர் 213 பேர் உள்ளனர்.

Tags

Next Story