மாற்றுத்திறனாளிகள் ஒத்துழைப்பு: சேலம் கலெக்டர் வேண்டுகோள்

X
மாவட்ட ஆட்சியர்
சேலம் மாவட்டத்தில் கணக்கெடுப்புக்கு மாற்றுத்திறனாளிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மூலம் சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.
எனவே அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள், கணக்கெடுப்பு பணிக்கு வரும் பணியாளர்கள் கேட்கும் விவரங்களை வழங்க வேண்டும். இந்த தகவலை கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
Next Story
