கல்வி உதவித்தொகை வழங்கல்

கல்வி உதவித் தொகை வழங்கல்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பயிலும் மாணவ- மாணவியருக்கு இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாப் நவாஸ் கனி கல்வி உதவித்தொகை வழங்கினார். கல்லூரி முதல்வர் S.E.A. ஜபருல்லாஹ் கான் மாணவ-மாணவியருக்கு உதவித்தொகையை வழங்கினார். இந்நிகழ்வில்கல்வி உதவித்தொகை வழங்கி உதவிப்பேராசிரியர் முனைவர் S. நாசர் மற்றும் கல்லூரி அலுவலர் ஜனாப் சர்புதீன் ஆகியோர் உடன் இருந்தனா்.

Tags

Next Story