நெல்லையில் பிரதான அணைகளில் நீர் வெளியேற்றம்

நெல்லையில் பிரதான அணைகளில் நீர் வெளியேற்றம்

நீர் வெளியேற்ற விபரம்

நெல்லையில் பிரதான அணைகளில் நீர் வெளியேற்ற விபரம்
திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணைகளில் ஒன்றான பாபநாசம் அணையில் இன்று (மார்ச் 14) காலை நிலவரப்படி 40.509 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. இந்த அணையில் இருந்து 1204.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது. இதேபோல் மற்றொரு பிரதான அணையான மணிமுத்தாறு அணைக்கு 57 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையில் இருந்து 465 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது.

Tags

Next Story