ஜவ்வாது மலையில் பெரும் கற்களான உதயக்குளிகள் கண்டெடுப்பு

ஜவ்வாது மலையில் பெரும் கற்களான உதயக்குளிகள் கண்டெடுப்பு

ஜவ்வாது மலையில் 100க்கும் மேற்பட்ட பெருங்கற்கால புதை குழிகளை தொல்லியல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.  

ஜவ்வாது மலையில் 100க்கும் மேற்பட்ட பெருங்கற்கால புதை குழிகளை தொல்லியல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இங்கு பல நூற்றாண்டுகளாக பூர்வீக குடிமக்கள் வசித்து வருகின்றனர். ஜவ்வாது மலையில் உள்ள மேல் செப்பிலி மற்றும் கீழ் செப்பிலி கிராமங்களுக்கு அருகில் சில புதைகுழிகள் இருப்பதாக தொல்பொருள் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து தொல்லியல் துறை அதிகாரிகள் ஜவ்வாது மலை சென்று ஆய்வு செய்தனர். மேல்செப்பிலி மற்றும் கீழ் செப்பிலி கிராமங்களுக்கு அருகே 100-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால புதை குழிகள் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

Tags

Next Story