திருப்பூரில் மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைப்பு

திருப்பூரில் மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைப்பு

வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைத்தனர் 

திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதிகளுக்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதி முன்னிலையில் முத்திரையிட்டு அனுப்பி வைத்தார்.

திருப்பூரில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையிலிருந்து நாடாளுமன்ற பொது தேர்தல் - 2024 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதிகளுக்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் முத்திரையிட்டு அனுப்பி வைத்தார்.

உடன் மாநகராட்சி ஆணையர் பவன் குமார்ஜிகிரியப்பனவர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)ஜெயராமன் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story