சிறப்பு அலங்காரத்தில் தபால் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி

X
தபால் ஆஞ்சநேயர்
சேலம் மாவட்டம் சங்ககிரி, வி.என்.பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தபால் ஆஞ்சநேயருக்கு கார்த்திகை மாத அஸ்தம் நட்சத்திரத்தினையொட்டி சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் தபால் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story
