நடுவீரப்பட்டு பகுதியில் வாக்குச்சீட்டு வழங்குதல் !

நடுவீரப்பட்டு பகுதியில் வாக்குச்சீட்டு வழங்குதல் !

வாக்குச்சீட்டு வழங்குதல்

வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் நேரில் வழங்கினார்.
வருகின்ற ஏப்ரல் 19-ஆம் நாளன்று நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2024-னை முன்னிட்டு, நடுவீரப்பட்டு பகுதியில் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டுகளை (Booth Slips) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் நேரில் வழங்கினார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story