இந்து முன்னணி சார்பில் 60 பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் விநியோகம்

இந்து முன்னணி சார்பில் 60 பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் விநியோகம்


வெங்கட்ராயன் பேட்டை சேட்டு நகரில் இந்து முன்னணி சார்பில் 60 பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் விநியோகம் செய்யப்பட்டது.


வெங்கட்ராயன் பேட்டை சேட்டு நகரில் இந்து முன்னணி சார்பில் 60 பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் விநியோகம் செய்யப்பட்டது.
வெங்கட்ராயன் பேட்டை சேட்டு நகரில் உள்ள பள்ளியில் திருக்குறள் ,அம்பேத்கர் வாழ்க்கையின் வரலாறு புத்தகம் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆ . சரவணன் தலைமையில் கொடுக்கப்பட்டது உடன் பாலசுந்தரம் சுரேஷ் பிரதாப் மற்றும் 20வார்டு கவுன்சிலர் பத்மப்ரியா உடன் தலைமையை ஆசிரியர் முன்னிலையில் 60 மாணவ மாணவிகளுக்கு புத்தகம் வழங்கினர்.

Tags

Next Story