சிறை கைதிகளுக்கு புத்தகங்கள் வழங்கல்

ராமநாதபுரம் லட்சுமி மருத்துவமனை சார்பில் சிறைக் கைதிகளுக்கு புத்தகங்கள் வழங்கக்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் ஸ்டாலில் சிறை கைதிகளின் பயன்பாட்டிற்காக 10,000 ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் லெட்சுமி மருத்துவமனை சார்பில் வழங்கப்பட்டது.

Tags

Next Story