பண்ருட்டி பள்ளியில் தவெக சார்பில் ரொட்டி பால் வழங்கல்

பண்ருட்டி பள்ளியில் தவெக சார்பில் ரொட்டி பால் வழங்கல்

குழந்தைகளுக்கு பால் வழங்கல்

பண்ருட்டி பள்ளியில் தவெக சார்பில் ரொட்டி பால் வழங்கப்பட்டது.

தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின் படி 22 வது வாரமாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் உள்ள டேனிஷ் மிஷன் பள்ளியில் உள்ள 90 மாணவர்களுக்கு ரொட்டி, பால், முட்டை ஆகியவை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story