பால் பரிசோதனை கருவியினை மாவட்ட ஆட்சியர் வழங்கல்
பரிசோதனை கருவிகள் வழங்கல்
திருவாரூரில் பால் பரிசோதனை கருவினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் 17 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் பரிசோதனை கருவி மற்றும் பால் கேன்களை காரைக்கால் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக பொது மேலாளர் மாறன் ,பால் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் நாகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story