தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் நிலவேம்பு கசாயம் வினியோகம்
தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் வடக்கு மாவட்டம் தொண்டி கிளையின் சார்பில் தலைவர் முகமம்து ரியாத் தலைமையில் தொண்டியில் அதிகமாக பரவி வரும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் பரவாமல் இருப்பதற்காகவும், நோயிலிருந்து நிவாரணம் பெறுவதற்கும் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் என 1500 நபர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது படம் - தொண்டியில் தவ்ஹித் ஜமாத் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கியது..
Tags
Next Story