லால்குடி அருகே அதிமுக வேட்பாளரை ஆதரித்து துண்டு பிரசுரம் வழங்கல்

லால்குடி அருகே அதிமுக வேட்பாளரை ஆதரித்து துண்டு பிரசுரம் வழங்கல்

துண்டு பிரசுரங்கள் வழங்கல் 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து துண்டு பிரசுரம் வழங்கல்

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக,தேமுதிக,எஸ்டிபிஐ ,புதிய தமிழகம் உள்ளிட்ட தோழமை கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றனர்.

இந்நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரமோகனுக்கு வாக்குகள் சேகரிக்க புள்ளம்பாடி ஒன்றியம் பெருவளப்பூர் ஊராட்சியில்

திருச்சி புறநகர் தெற்கு மாவட் அவைத்தலைவர் அருணகிரி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் தேர்தல் பிராச்சார நோட்டீஸை வீடு,வீடாக சென்று போதுமக்களுக்கு வழங்கி வாக்கு சேகரித்தனர்.

Tags

Next Story