ஹைடெக் ரோட்டரி சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்

ஹைடெக் ரோட்டரி சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்

 திருச்செங்கோடு ஹைடெக் ரோட்டரி சங்கத்தின் சார்பாக மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரூ. 40,000 மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டன. 

திருச்செங்கோடு ஹைடெக் ரோட்டரி சங்கத்தின் சார்பாக மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரூ. 40,000 மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டன.
திருச்செங்கோடு ஹைடெக் ரோட்டரி சங்கத்தின் சார்பாக திருச்செங்கோடு நகராட்சியில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரு 40,000 மதிப்புள்ள அடிப்படைத் தேவைகளான அத்தியாவசிய பொருட்கள் மளிகை பொருட்களான அரிசி, சமையல் எண்ணெய், துவரம

Tags

Next Story