ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்

கும்பகோணம் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கும்பகோணம், அசூர் ஊராட்சியில் வேலாக்குடியில் தீயினால் பாதிக்கப்பட்ட 4 குடும்பங்களுக்கு கும்பகோணம் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக ரூபாய் 20,000/- மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் துணை சேர்மன் V. A.ரோசரியோ, மற்றும் உறுப்பினர்கள் D. L. சிவக்குமார், N. M.கணேசன், A.சிவக்குமார் காட் சிட்டி ரோட்டராக்ட் தலைவர் Rtr. R. திருவெங்கடம், மற்றும் உறுப்பினர்கள் Rtr. S. ராஜா கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story