புளியம்பட்டி அருகே திமுக சார்பில் கல்வி தொகை வழங்கல்

புளியம்பட்டி அருகே திமுக சார்பில் கல்வி தொகை வழங்கல்

திமுக சார்பில் கல்வி உதவித்தொகை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புன்செய்ப் புளியம்பட்டி அருகே திமுக சார்பில் கல்வி தொகை ரூ 10000 வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புன்செய்ப் புளியம்பட்டி அருகே திமுக சார்பில் கல்வி தொகை ரூ 10000 வழங்கினார்.

கழக உடன்பிறப்பு சீ. சரவணகுமார் மகளும் - மாமகரிஷி ஈஸ்வராய குருகுலம் (தபோவனம்) பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவி ச.சோமேஸ்வரி (437/600; B.E(CS) - ரங்கநாதர் பொறியியல் கல்லூரி) பட்டப்படிப்பிற்கு கல்வி ஊக்கத்தொகையாக ரூ 10,000/-நகர திமுகழக செயற்குழு உறுப்பினர் சந்தானபாரதி சிதம்பரம் அவர்கள் வழங்கினார்.

உடன் 15 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் அ.சிவசண்முகம் 13 வது வார்டு திமுக கழக செயலாளர் ரா.சித்ரா ராமு நகர இளைஞரணி அமைப்பாளர் வே.சதீஷ்குமார் துணை அமைப்பாளர் து.சசிகுமார் ராஜேஷ்குமார் நகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சௌபிக் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Tags

Next Story