பாஜக சார்பில் நீர்மோர் விநியோகம்

பாஜக சார்பில் நீர்மோர்  விநியோகம்

 பாஜக சார்பில் நீர்மோர் விநியோகம்

அயோத்தி நகரில் ஸ்ரீ ராமர் பிராண பிரதிஷ்டையை முன்னிட்டு பா ஜ க சார்பில் பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.
அயோத்தி நகரில் ஸ்ரீ ராமர் பிராண பிரதிஷ்டையை முன்னிட்டு பாஜக சார்பில் செய்யாறு நகர தலைவரும் ஸ்ரீ கல்யாணமுருகர் ஆலய ஸ்தாபகருமான கே.வெங்கட்ராமன் தலைமையில் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.இதில் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story