குடவாசலில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ திடீர் ஆய்வு

குடவாசலில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ திடீர் ஆய்வு
X

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் அருகே குடவாசலில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மஞ்சக்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் குப்பையில்லா இந்தியா என்ற இலக்கினை அடைய தூய்மையே சேவை இயக்கம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின் போது உதவி இயக்குனர் சௌந்தர்யா வட்டாட்சியர் தேவகி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story