தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மயிலாடுதுறை அருகே குத்தாலம் பழையகூடலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் "உங்களை தேடி உங்கள் ஊரில் "திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்திற்குட்பட்ட பழையகூடலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் "உங்களை தேடி உங்கள் ஊரில் "திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ஆய்வு செய்து, மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கடனுதவிகளை வழங்கினார். உடன் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ் ,மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.வ.யுரேகா, குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன், குத்தாலம் வட்டாட்சியர் சண்முகம் உள்ளனர்.
Next Story