வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வாக்கு எண்ணும் மையம் ஆய்வு
திருவண்ணாமலை வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையமான திருவண்ணாமலை சண்முகா அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆரணி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர் சுஷாந்த் கௌரவ் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி.கார்த்திகேயன், ஆரணி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Next Story