நெல்லை அறிவுசார் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஆட்சியர் ஆய்வு
நெல்லை அறிவுசார் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தின் அருகில் உள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தினை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று 13/02/24 ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அங்குள்ள அலுவலர்களிடம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு பல்வேறு அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்த ஆய்வின் போது அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags
Next Story