விழுப்புரம் தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் தேர்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்
விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் நகராட்சி பகுதியில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும்,ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 4 (TNPSC - GROUP IV) தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி இன்று (ஜூன் 9) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) முருகேசன் உள்ளிட்டோர் இருந்தனர்.
Next Story