பொங்கல் தொகுப்புகள் குறித்து புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பொங்கல் தொகுப்புகள் குறித்து புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புகார் அளிக்கலாம்

தேனி மாவட்டத்தில் பொங்கல் தொகுப்புகள் குறித்து புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் புகார் எண்களை அறிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் ஜனவரி 14-ம் தேதி வரை பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது இந்த நிலையில் பொங்கல் தொகுப்புகள் குறித்து ஆண்டிப்பட்டி 94450 00332, தேனி 94450 00330, போடி 94450 00334, பெரியகுளம் 94450 00331, உத்தமபாளையம் 94450 00333 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட தாலுகா வட்ட வழங்கல் அலுவலரிடம் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story