மாவட்ட ஆட்சியர் அறிக்கை

மாவட்ட ஆட்சியர் அறிக்கை

இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள மீனவர்களுக்கான எச்சரிக்கையை ஆட்சியர் கார்த்திகேயன் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.


இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள மீனவர்களுக்கான எச்சரிக்கையை ஆட்சியர் கார்த்திகேயன் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வங்காள விரிகுடா கடலோர பகுதிகளில் இன்று (ஜூன் 10) அதீத அலை ஏற்படும் அபாயம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த எச்சரிக்கையை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மீனவர்களுக்கு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு எந்த ஒரு சிறப்பு எச்சரிக்கையும் அளிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story