பைனப்பள்ளி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் சரயு வாக்களித்தார்

பைனப்பள்ளி  கிராமத்தில் மாவட்ட ஆட்சியர்  சரயு வாக்களித்தார்

பைனப்பள்ளி கிராமத்தில் வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் சரயு தனது வாக்கினை பதிவு செய்தார்.


பைனப்பள்ளி கிராமத்தில் வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் சரயு தனது வாக்கினை பதிவு செய்தார்.
பைனப்பள்ளி கிராமத்தில் வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் சரயு தனது வாக்கினை பதிவு செய்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையங்களில் அமைதியான முறையில் வாக்கு பதிவு காலை முதலே விருவிருப்பாக நடைப்பெற்ற வருகிறது. இதில் கிருஷ்ணகிரி அருகே உள்ள யைனப்பள்ளி கிராமத்தில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு சாவடி மைத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு மக்களுடன் நீண்ட வரிசையில் நின்றபடி தனது வாக்கினை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவரது கணவரும் தனது வாக்கினை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடி மையங்களில் வாக்கு பதிவு குறித்து ஆங்காங்கே ஆய்வு பணிகளை மேற் கொண்டார்.

Tags

Next Story