வாக்குச்சாவடி மையத்தில் வாக்கு செலுத்திய மாவட்ட ஆட்சியர்

வாக்குச்சாவடி மையத்தில் வாக்கு செலுத்திய மாவட்ட ஆட்சியர்

வாக்குசெலுத்திய மாவட்ட ஆட்சியர்

நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் எர்ரப்பட்டியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
பாராளுமன்ற தேர்தல் இன்று தமிழகத்தில் நடைபெற்று வருகிறது காலை 7 மணி அளவில் தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி எர்ரப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்குசாவடி மையத்தில் வாக்குச்சாவடி எண் 193 ல் தனது வாக்கினை பதிவு செய்தார். தேர்தலில் போலீஸ் பாதுகாப்புடன் பொதுமக்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story