மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்- அமைச்சர் பங்கேற்பு

மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்- அமைச்சர் பங்கேற்பு

திமுக செயற்குழு கூட்டம் 

அரியலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.
அரியலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைப்பெற்றது .திமுக சட்டதிட்ட திருத்தகுழு இணை செயலாளர் சுபா.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் ஜனவரி 21 ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள இளைஞரணி மாநாடு குறித்தும், ஜனவரி 25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்தும் கலந்து ஆலோசிக்கபட்டது. இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story