திருவாரூரில் மாவட்ட சுகாதாரத் துறை பேரவை கூட்டம்

X
திருவாரூரில் மாவட்ட சுகாதாரத் துறை பேரவை கூட்டம்
மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற சுகாதார பேரவை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார்
திருவாரூர் மாவட்டம் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட சுகாதாரத் துறை பேரவை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கலந்து கொண்டார் . மேலும் இந்த நிகழ்ச்சியில்,திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ,திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, ஒன்றிய பெருந்தலைவர் தேவா ,திருவாரூர் நகர மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில், அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
