மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டம் !

மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டம் !

வங்கியாளர்கள் கூட்டம் 

கடலூரில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர். அ. அருண் தம்புராஜ் தலைமையில் கடலூர் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags

Next Story