மாவட்ட அளவிலான செஸ் போட்டி

மாவட்ட அளவிலான செஸ் போட்டி

செஸ் போட்டி 

மாவட்ட அளவிலான செஸ் போட்டி பிப். 11ஆம் தேதி நடக்கிறது. 9,12,15 என வயது வாரியாக 3 பிரிவுகளாக நடக்கிறது
திண்டுக்கல்: வேலம்மாள் போதி வளாகம், ஆனந்த் செஸ் அகாடமி இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான செஸ் போட்டி பிப். 11ஆம் தேதி நடக்கிறது. 9,12,15 என வயது வாரியாக 3 பிரிவுகளாக நடக்கிறது. பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது. எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய நாளை கடைசி நாள். விவரங்களுக்கு ரமேஷ் குமார்- 98423 05886 என்ற எண்ணை அணுகலாம்.

Tags

Next Story