மாவட்ட அளவிலான கபடி போட்டி

மாவட்ட அளவிலான கபடி போட்டி
 தென்காசியில் மாவட்ட அளவிலான கபடி போட்டியை திமுக செயலாளர் துவக்கி வைத்தார்.
தென்காசியில் மாவட்ட அளவிலான கபடி போட்டியை திமுக செயலாளர் துவக்கி வைத்தார்.
தென்காசி மாவட்டம் தென்காசி கிழக்கு ஒன்றியம் கீழப் பாட்டாக்குறிச்சியில் மாவட்ட அளவிலான ஒருநாள் சூரிய ஒளி கபாடி விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்து துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு போட்டி அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்

Tags

Next Story