மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம்

மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம்

நாகப்பட்டினம் கருணாநிதி விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான 15 நாட்கள் கோடைக்கால பயிற்சி முகாம் நடக்கிறது. 

நாகப்பட்டினம் கருணாநிதி விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான 15 நாட்கள் கோடைக்கால பயிற்சி முகாம் நடக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கில் 2024ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான 15 நாட்கள் இருப்பிடமில்லா கோடைக்கால பயிற்சி முகாம் எதிர்வரும் 29.4.2024 முதல் 13.5.2 வரை நடைபெறுகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த 18 வயதிற்குட்பட பள்ளி மாணவர்கள், மாணவியர்கள் மற்றும் மாணவரல்லாதோர் கலந்து கொள்ள என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தகவல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாகப்பட்டினம் LDIT விளையாட்டுப் பிரிவால், 2024ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான 15 நாட இருப்பிடமில்லா கோடைகால பயிற்சி முகாம் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர் மாணவியர்கள் மற்றும் மாணவரல்லாதோருக்கு நாகப்பட்டினம், முத்தமிழறிஞர் டா கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கில் எதிர்வரும் 29.4.2024 13.5.2024 வரை நடைபெறவுள்ளது. மேற்படி விளையாட்டு பயிற்சி முகாமில் தடக கையுந்துபந்து, கபடி, கூடைப்பந்து, மற்றும் வளைகோல்பந்து உள் விளையாட்டுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மேற்படி பயிற்சி முக ♪) கலந்து கொள்ளும் 18 வயதிற்குட்பட்ட பள்ளி LDIT 6001621, மாணவியர் மற்றும் மாணவரல்லாதோர்கள் ரூ.170/- + GST -ரூ.30/- = ரூ.200/- கட்டணம் செலுத்தி கலந்து கொள்ளலாம். கட்டண தொகையினை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் POS Machine - Gpay, Phonepay, Credit Card, Debit Card, UPI एक வேண்டும். பயிற்சி முகாம் காலை. மாலை இருவேளைகளிலும் சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்படும். பயிற்சி பெறும் LDIT 6001621, மாணவியர்களில் திறமையானவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு, மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படுவார்கள்.

பயிற்சி முகாமில் கலந்து கொள்பவருகளுகு பயிற்சியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும். எனவே, மேற்படி பயன்களை கருத்தில் கொண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள், மாணவியர்கள் மற்றும் மாணவரல்லாதோர் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ். தெரிவித்துள்ளார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story