தலையாமங்கலம் தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஊராட்சி தலைவர் ஆய்வு

தலையாமங்கலம் தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஊராட்சி தலைவர் ஆய்வு

ஆய்வு செய்த ஊராட்சி தலைவர்

தலையாமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஊராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.

தலையாமங்கலம் ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார் . அப்போது மாணவர், மாணவிகளுடன் அடிப்படை வசதிகள் குறித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார் .

மேலும் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவை தான் உட்கொண்டு நிறை மற்றும் குறைகளை கண்டறிந்தார். ஆய்வின் போது கோட்டூர் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் தங்கவேல் முருகன் மற்றும் பைங்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story