முப்பெரும் விழாவிற்கு மாவட்ட செயலாளர் அழைப்பு

முப்பெரும் விழாவிற்கு மாவட்ட செயலாளர் அழைப்பு

முப்பெரும் விழாவிற்கு மாவட்ட செயலாளர் அழைப்பு

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் முப்பெரும் விழாவிற்கு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கோவையில் வருகின்ற 15ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் இது குறித்து திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் இன்று (ஜூன் 12) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் முப்பெரும் விழாவில் கிழக்கு மாவட்ட திமுகவினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story