வட்டார போக்குவரத்து அலுவலர் திடீர் வாகன தணிக்கை

வட்டார போக்குவரத்து அலுவலர் திடீர் வாகன தணிக்கை

 வாகன தணிக்கை

வட்டார போக்குவரத்து அலுவலர் திடீர் வாகன தணிக்கை
திருச்செங்கோட்டில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் அவர்களின் தலைமையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் பாமாபிரியா ஆகியோர் தொடர் வாகனத் தணிக்கையில் சுமார் 700 வாகனங்கள் தணிக்கை செய்து 167 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் வரி செலுத்தாதது,தகுதிச்சான்று, அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் முதலியவை நடப்பில் இல்லாமலும் உரிய சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story