லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் கைது

பரமக்குடியில் லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவரிடமிருந்து கணக்கில் வராத ரூ 3 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
பரமக்குடி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சுரேஷ்பாபு அலுவலகம் மற்றும் அவர் தங்கி இருந்த அறையில் கடந்த 12 மணிநேரத்திற்கு மேல் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 2 ஆயிரத்தி 300 கைப்பற்றப்பட்டு சுரேஷ்பாபுவுடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story