சேலம்: திமுக வேட்பாளருக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய கூட்டணி கட்சியினர்

சேலம்: திமுக வேட்பாளருக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய கூட்டணி கட்சியினர்

வாக்கு சேகரிப்பு 

சேலம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.

சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் உள்ள கூடக்கல் குப்பனூர் வன்னியர் நகர் மற்றும் கோவில்பாளையம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் வீடு வீடாக சென்று திமுக அரசு செய்த பல்வேறு திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி துண்டு பிரசுரங்களை வழங்கி பூலாம்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் முரளி தலைமையில் இந்தியா கூட்டணி சார்பில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் இதில் பூலாம்பட்டி பேரூராட்சி மற்றும் ஒன்றிய கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story